பேசாம நாம ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிககலாமாடீ உன் அழகு என்னை கொள்ளுதடி என்றார் அவர். போங்க மாமா எனக்கு ஒரே வெட்கமாக இருக்கு என்றாள். என் அக்காவின் வாழ்க்கையை என்னால் கெடுக்க முடியாது என்றாள் கார்த்திகா. ஆனால் அவள் உள் மனத்தில் காதல் இருந்தது. உடனடியாக ஒப்புக்கொண்டால், தப்பாகிவிடும் என்பதால், கொஞ்சம் பொறுமையாக விட்டு புடிக்க வேண்டும் என எண்ணினாள் கார்த்திகா. ஆனால் அவர்கள் இருவராலும் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை.
போதாத குறைக்கு அன்று மின்னல் அடித்தது. கார்த்திக் கொஞ்சம் பயந்த சுபாவம் உடையவன், இடி சத்தம் கேட்டு அவனின் அத்தானை அனைத்து கொண்டான். காம தீ பற்றி கொண்டு எறிந்தது. இருவரும் அன்பை வெளிப்படுத்தினர் கட்டில் சுகம் கண்டனர். அடுத்த நாள் காலை விடிந்தது. கார்த்திக் கண்களில் கண்ணீர். அவரின் அத்தான் என்னை மன்னித்து விடு கார்த்திக் நான் என் சுய நினைவில் இல்லை, உன்னிடம் தவறாக நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடு என்றார்.
ஆனால் நான் என் முழு நினைவோடு தான் என்னையே உங்களுக்கு அர்ப்ணித்தேன் என்றான் கார்த்திக். நடந்த விசயங்களைஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து வீடு என்றார். மாமா நான் உங்களை நெருங்கி விட்டேன் என்னையும் உங்கள் மனைவியாக ஏற்று கொள்ளுங்கள், இல்லை என்று உணவில் விஷம் வைத்து கொள்ளுங்கள், உங்கள் விருப்பம் எதுவோ அதை நான் செய்கிறேன் என்றாள் கார்த்திகா. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார் மாமா.
தொடரும்........
No comments:
Post a Comment