Friday, 5 July 2024

நெருக்கம் - 2

 


என் அக்கா விடம் அனைத்து விதமான ஆடைகளும் உள்ளது. நவீன ஆடைகள் மேலே அவளுக்கு ஈர்ப்பு அதிகம். எங்கள் வீட்டில் இருந்த வரை அவற்றை விரும்பி அணிந்து கொள்வாள். ஆனால் திருமணம் ஆன பிறகு, என் அம்மாவின் ஆணைக்கு இணங்க, இது போன்ற ஆடைகளை அணிந்து கொள்வதை நிறுத்தி கொண்டாள். அத்த நாள் விதவித மான ஆடைகள் என் வாசம் உள்ளது. குட்டை பாவாடை, ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அவள் தொடவே இல்லை. அவளிடம் இருந்த சில சுடிதார், புடவைகள் மற்றும்இரவி உடை மட்டுமே எடுத்து சென்றாள். மீதமுள்ள உடைகளை அவள் அலமாரியில் வைத்து விட்டு சென்றாள். 

அவளுடைய பழய உள் ஆடைகளை விட்டு விட்டு சென்றாள். என்ன வென்று அம்மா கேட்டதற்கு இதெல்லாம் நான் இங்கு வந்து தங்கும் போது உபயோகம் செய்து கொள்கிறேன் என்றாள். என் கணவர் வீட்டில் இதெல்லாம் எடுத்து சென்றாள் நம் வீட்டு கவுரவம் என்ன ஆவது என எண்ணினாள். பாவம் அவளுக்கு தெரியவில்லை, அதெல்லாம் இனி என் வாசம் வரும் என்பது. கதை எங்கயோ பயணித்தற்கு என்னை மன்னிக்கவும். என் அத்தான் என்னிடம் நன்றாக பேசினார். அவர் என்னை நீ வா போ என்றே பேச சொன்னார் தனியாக இருக்கும் போது, மற்றவர்கள் இருக்கும் இடத்தில் மட்டும் நீங்கள் வாருங்கள் போங்கள் என மரியாதையாக அழைப்பேன். 

என்னிடம் பேசாமல் அவர் ஒரு நாள் கூட இருந்ததில்லை. அவரிடம் என்னுடைய பெண்ணியம் பற்றி கூற வேண்டும் என பழ முறை எண்ணினேன், ஆனால் ஒரு வித பயம் என்னை தடுத்தது. என் பெற்றோரும், அவரின் பெற்றோரும் சேர்ந்து புனித பயணம் மேற்கொள்ள இருந்தனர். என் அக்காவும் அவர்களுடன் சென்று இருந்தாள். அத்தான் மற்றும் எனக்கு விடுப்பு கிடைக்க வில்லை. அதனால் சோகமாக இருந்தோம். நாங்கள் வரும் வரை இருவரும் ஒன்றாக இருங்கள் என்றாள் என் அக்கா. என் அக்கா நவீன பெண்ணாக உடை அணிந்தாலும் பக்தி அதிகம் கொண்டவள். 

என்னதான் சோகம் இருந்தாலும், என் அத்தான் ஒரு வித மகிழ்ச்சி கொண்டார். மதுபானம் பருகாலம் என்றார். எனக்கு ஒரு வித தயக்கம். இருந்தாலும் நான் ஒப்பு கொண்டேன். போதை தலைக்கு ஏறியது. என்னை மீறி என்னுடைய பெண்ணியம் பற்றி அவரிடம் சொன்னேன். அப்படியா நான் உன் பெண்மையை பார்த்தே ஆக வேண்டும் என்றார். நல்ல கவர்ச்சி ஆனா பெண்ணை போல வா என்றார். நானும் காட்டில் அறைக்குள் சென்றேன். என் அக்காவின் பூ போட்ட உள் ஆடைகளை அணிந்தேன். டாப்ஸ் மற்றும் கவர்ச்சியான ஜீன்ஸ் குட்டை பாவாடையை அணிந்தேன். நன்றாக அலங்காரம் செய்தேன், என் அக்கா நாடகத்தில் பயன் படுத்திய ஸவுரி முடியை அணிந்தேன். அவர் முன் சென்று நின்றேன். அவர் என்ன சொல்லுவார் என பயந்தேன்.

தொடரும்......

No comments:

Post a Comment

Husband and Wife Comparison