தாலி கட்டியவுடன் நாங்கள் இருவரும் கலவியில் ஈடுபட்டோம். நானும் அவரும் சேர்ந்து இருந்தோம். பகலில் நான் ஜெயக்குமார், அலுவுலகத்திற்கு சென்றோம். மாலை வீட்டிற்கு வந்தவுடன் நான் ஜெய்ஸ்ரீ, பாலாவின் மனைவி. அவர் என்னை அக்கறையோடு பார்த்து கொண்டார். நான் வீட்டுவேலைகளை கற்று கொண்டேன். வெள்ளி கிழமை இரவு வந்தால் போதும், இரண்டு நாட்கள் ஜெய்ஸ்ரீ ஆகவே இருப்பேன். அவர் எனக்கு வித விதமான உடைகள் வாங்கி கொடுத்தார், அலங்கார பொருட்கள் வாங்கி கொடுத்தார்.
என்னுடன் அக்கறையாக இருந்தார். ஆண்டுக்கு இரண்டு முறை அவர் சொந்த ஊருக்கு சென்றார். அவர் செல்லும் போது, நானும் சென்று வருவேன். அப்போது முழு நேரம் ஆணாகவே இருந்தேன். என் வீட்டில் என்னை வேறொரு பெண்ணை மணக்க சொல்லி வற்புறுத்தினார்கள், ஆனால் எனக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. பாலா ஊருக்கு சென்று திரும்பி வந்தார், அவரிடம் இதை கூறினேன். அவரும் துக்கமாக இருந்தார். அவரின் மனைவி இறந்து விட்டதாக சொன்னார். இப்போது அவரின் குழந்தைகளுக்கு அம்மா இல்லை என்று கவலை பட்டார்.
இன்னொரு பெண்ணை மணந்தாலும் அவள் அம்மாவை போல பார்த்து கொள்ளமாட்டார். நீ என் பிள்ளைகளுக்கு தாயாக இருப்பாயா என கேட்டார். எனக்கு சம்மதமே, ஆனால் என் வீட்டில் என்ன சொல்வது என தெரியவில்லை. நாங்கள் ஒரு திட்டம் தீட்டினோம், நான் இறந்ததாக கூறினோம், ஒரு தீயால் இறந்த பிணத்தை என் உடல் என்று அனுப்பினோம். என் வீட்டிலும் நம்பி விட்டனர். பின்னர்,நான் முழு நேர பெண்ணாக மாறினேன். அலுவலக பணியில் இருந்து விலகினேன். முழு நேரம் பாலாவின் மனைவியாகவும், அவரின் பிள்ளைகளுக்கு தாயாகவும் மாறினேன்.
முற்றும்....
படித்ததில் பிடித்த பதிவு. பாலா ஜெய்ஶ்ரீ தம்பதியர் வாழ்க்கை பயணம்.
ReplyDelete