Sunday, 31 March 2024

பம்பாய் ஜெயஸ்ரீ - 2

 


என்னாலே என் கண்ணை நம்ப முடியவில்லை, நான் தானா இது என்று யோசித்தேன். வேலைக்கு சென்று திரும்பி வரும் போது பெண்ணாக மாறி கொண்டேன். எப்போது வேலை நேரம் முடியும், எப்போது நான் பெண்ண உடைகளுக்கு மாறுவேன் என்று எனக்குள்ளே கேள்விகள் எலும்பும். எனக்கு எதையும் பொறுப்பான பெண்ணை போல செய்ய வேண்டுமென ஆசை. அதனால் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வேன்.


எனக்கு உடை அணிவதில் மட்டும் நாட்டம் இல்லை, எனக்கு உடல் உறவிலும் ஆசை. எனக்கு பெண்கள் மேல் ஈர்ப்பு இல்லை. எனக்கு ஒரு ஆன் துணை வேண்டுமென ஆசை. அவர் மூலியமாக எனக்கு என் பெண்மையை அனுபவிக்க வேண்டுமென ஆசை. நான் முகநூலில் ஒரு கணக்கு ஆரம்பித்தேன், எனது பெண்ணிய பெயரில். அந்த கணக்கின் பெயர் பம்பாய் ஜெயஸ்ரீ தான். 


எனக்கு நட்பு அழைப்புகள் வந்தன, ஆனால் எல்லாம் என்னை பெண் என்று நினைத்து கொண்டு படுக்கைக்கு அழைத்தனர், உன்னுடைய விலை என்ன என்றெல்லாம் கேட்டனர். எனக்கு பிடிக்கவில்லை. நான் ஒன்றும் விலைமாது அல்ல. ஏன் எல்லாரும் என்னை இப்படி நடத்துகிறார்கள் என்று கவலைப்பட்டேன். அப்போது எனக்கு ஒருவரிடம் இருந்து நட்பு அழைப்பு வந்தது. அவரும் பம்பாய் என்று சொன்னார். ஆனால் நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.


தொடரும்.... 

No comments:

Post a Comment

In the Name of Work