Thursday, 18 May 2023

உன் தோழனிடம் இதை எதிர் பார்க்கவில்லை

 


நான் : என்னடி இது உடைகள் பார்ட்டி என்று சொன்ன, ஆனால் யாருமே அப்படி வரவில்லை 


அவள் : அப்படி சொன்னதே உன்னை புடவை கட்ட வைக்க தான். எல்லாரும் இங்க வாங்கடி, நான் சொன்ன மாதிரியே, என் பாய் பிரண்டை புடவை கட்டிக்கிட்டு கூட்டிட்டு வந்தேன், எல்லாரும் பெட்ல தோத்துடீங்க, ஆளுக்கு 500 ருபாய் எடுங்கடி. 


அவளின் தோழிகள் : அவனை வந்து வீடு வேலை செய்ய சொல்லுடி, ஆளுக்கு 1000 ருபாய் தருகிறோம். 

No comments:

Post a Comment

Husband and Wife Comparison