Monday, 15 May 2023

எதிர் பாராத ஆனந்தம்

 




நான் என் கனவில் கூட சற்றும் எதிர் பார்க்கவில்லை, நான் இப்படி எனது கட்டில்அறையில் பெண்கள் உடை அணிந்து கொண்டு இருப்பேன் என்று. ஆனால், இங்கே நான். இந்த உடையில் நான் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். எனக்கு புரியவில்லை, பெண்மையில் இவ்ளோ ஆனந்தமா என்று, எல்லாரும் ஆண்மையை தூக்கி எறிந்துவிட்டு பெண்மைக்கு திரும்புங்கள். 


1 comment:

  1. ஆமாம் பெண்களுக்கு உண்மையில் அதிக ஆனந்தம் அவள் அணிந்திருந்த ஆடைகள் மீது உள்ள சந்தோஷம். M2F கொண்ட பெண்களுக்கு சொல்லவா வேண்டும் ஆனந்தம். அவர்களுக்கு வாழ்க்கையில் இதை விட வேற.சந்தோஷம் தேவை இல்லை.

    ReplyDelete

In the Name of Work