Credits : Selvi Jemima
வீட்டில் தனியாக இருக்கும் போது வீட்டுல இருக்குற ஜாக்கெட் எடுத்து போட்டு புடவை கட்டி , நெத்தியில் பொட்டு வைச்சு , ரெண்டு காதுலயும் தோடு குத்தி , தலையில் ஒரு ஒட்டு முடி வைச்சு , கண்ணாடியில் போய் பார்த்தால் அப்படியே கல்யாணமான பொண்ணு மாதிரி இருக்கேன் ...
No comments:
Post a Comment