Wednesday, 24 May 2023

எங்க கொண்டு வந்து விட்டு இருக்கு பாத்தியா

 



Credits : Disha Sissy


நான் சும்மா விளையாட்டாக ஆரம்பித்தேன். ஆம் பெண்கள் உடை அணிந்துகொள்ளும் ஆண்களில் நானும் ஒருவன். ஆனால் இப்போது மணப்பெண் கோலம் கொண்டு மணமேடையில் உட்கார்ந்து உள்ளேன். நான் எப்படி இப்படி முழுநேர பெண்ணாக மாறினேன் என்பது எனது கண்களில் காட்சிகளாக சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இது ரொம்ப தாமதம், ஏற்கனவே ஒருவர் என் கழுத்தில் தாலி கட்டினார், நான் இப்போது அவரது பொண்டாட்டி. 

No comments:

Post a Comment

In the Name of Work