Monday, 21 October 2024

விடுமுறை நன்னாளில்

 


அன்று ஒரு நாள் எனக்கு விடுமுறை, என் மனைவி என்ன நினைத்தால் என்று தெரியவில்லை, பெண்களுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை, நாங்கள் மட்டும் எல்லா நாளிலும் வேலை பார்க்க வேண்டும் என்று புலம்பினாள். நான் அவளிடம் பெண்களின் வேலை எல்லாம் சுலபம் தானே என்றேன். அதற்கு அவள் சுலபம் என்றால், என்னுடன் போட்டி போடுங்கள் பார்க்கலாம் என்றாள். 

இந்த போட்டி சரியாக நடக்க வேண்டும் என்றால், நானும் குடும்ப பெண்ணை போல உடை அணிய வேண்டும் என்றாள். அவள் என்னை இரண்டு மணிநேரத்திற்குள் தயார் செய்தாள். நான் ஆரஞ்சு நிற புடவையில் குடும்ப பெண்ணை போலவே தெரிந்தேன். அவள் சொன்னது போலவே எல்லா வேலைகளிலும் ஈடு பட்டேன், அப்போது தான் புரிந்தது வீடு வேலைகள் செய்வது சுலபம் இல்லை என்று. 




No comments:

Post a Comment

6 Pack Comparison