Monday, 8 July 2024

புடவையின் பேச்சு

 


ஒரு வேலை புடவைக்கு பேசும் ஆற்றல் இருந்தால், அது என்ன பேசி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை. 

ஆண்களே உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், என்னை ஒரு முறை அணிந்து பாருங்கள், என்னை அணிந்து பார்த்தால், நீங்களும் அழகாக தெரிவீர்கள். 


No comments:

Post a Comment

Being a housewife not bad overall