Saturday, 27 May 2023

இரயில் பயணங்களில்

 


Credits : Sometimes Viji. 

என்னை போல ஒரு பொட்டச்சி ரயிலை பயணம் செய்வது ஒரு சிறந்த அனுபவம். மற்ற பெண்கள் அருகில் நிற்கலாம், சில ஆண்கள் நடுவில் இருக்கலாம், நாம் கும்முனு இருக்கோம் என்று, அவர்கள் நம்மை வருணிக்கலாம். நான் ஆண் என்பதை மறந்து, பெண் போல உணரலாம். நம்மை சுத்தி உள்ள ஆண்கள் போடும் சத்தம், நம்ம சுற்றி உள்ள பெண்கள் நம்முடைய உடையின் நேர்த்தியினை பார்ப்பார்கள். நாம் அணிந்து இருக்கும் நகைகள் எல்லாம் பற்றி பேசுவார்கள், உண்மையில் இது சிறந்த அனுவபவம். 

No comments:

Post a Comment

Choose the Right Saree